தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 34:16 Ezekiel 34:16

நான் காணாமல்போனதைத் தேடி, துரத்தப்பட்டதைத் திரும்பக் கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, வலிமை இல்லாததைத் திடப்படுத்துவேன்; நியாயத்திற்குத்தக்கதாக அவைகளை மேய்த்து, கொழுத்ததும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன்.

எசேக்கியேல் 34:16 · IRV

I will seek the lost, bring back the strays, bind up the broken, and strengthen the weak; but the sleek and strong I will destroy. I will shepherd them with justice.’

Ezekiel 34:16 · BSB
எசேக்கியேல் 34 முழுவதும் வாசிக்க