எசேக்கியேல் 34:24 Ezekiel 34:24
யெகோவாகிய நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன், என்னுடைய தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாக இருப்பார்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன்.
I, the LORD, will be their God, and My servant David will be a prince among them. I, the LORD, have spoken.