தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 34:25 Ezekiel 34:25

நான் அவர்களுடன் சமாதான உடன்படிக்கைசெய்து, கொடிய மிருகங்களைத் தேசத்தில் இல்லாதபடி ஒழியச்செய்வேன்; அவர்கள் சுகமாக வனாந்திரத்தில் வாழ்ந்து, காடுகளில் உறங்குவார்கள்.

எசேக்கியேல் 34:25 · IRV

I will make with them a covenant of peace and rid the land of wild animals, so that they may dwell securely in the wilderness and sleep in the forest.

Ezekiel 34:25 · BSB
எசேக்கியேல் 34 முழுவதும் வாசிக்க