எசேக்கியேல் 34:26 Ezekiel 34:26
நான் அவர்களையும் என்னுடைய மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யச்செய்வேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்.
I will make them and the places around My hill a blessing. I will send down showers in season—showers of blessing.