தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 34:28 Ezekiel 34:28

இனி அவர்கள் அந்நியதேசங்களுக்குக் கொள்ளையாவதில்லை, பூமியின் மிருகங்கள் அவர்களை அழிப்பதும் இல்லை; தத்தளிக்கச்செய்வார் இல்லாமல் சுகமாகத் தங்குவார்கள்.

எசேக்கியேல் 34:28 · IRV

They will no longer be prey for the nations, and the beasts of the earth will not consume them. They will dwell securely, and no one will frighten them.

Ezekiel 34:28 · BSB
எசேக்கியேல் 34 முழுவதும் வாசிக்க