தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 34:29 Ezekiel 34:29

நான் அவர்களுக்குக் புகழ்ச்சிபொருந்திய ஒரு நாற்றை எழும்பச்செய்வேன்; அவர்கள் இனித் தேசத்திலே பஞ்சத்தால் வாரிக்கொள்ளப்படுவதுமில்லை, இனிப் அந்நியதேசங்கள் செய்யும் அவமானத்தைச் சுமப்பதுமில்லை.

எசேக்கியேல் 34:29 · IRV

And I will raise up for them a garden of renown, and they will no longer be victims of famine in the land or bear the scorn of the nations.

Ezekiel 34:29 · BSB
எசேக்கியேல் 34 முழுவதும் வாசிக்க