தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 34:3 Ezekiel 34:3

நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டு ரோமத்தை உடுப்பாக்கிக்கொள்ளுகிறீர்கள்: கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமல்போகிறீர்கள்.

எசேக்கியேல் 34:3 · IRV

You eat the fat, wear the wool, and butcher the fattened sheep, but you do not feed the flock.

Ezekiel 34:3 · BSB
எசேக்கியேல் 34 முழுவதும் வாசிக்க