தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 34:31 Ezekiel 34:31

என்னுடைய மந்தையும் என்னுடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்கள் மனிதர்; நான் உங்களுடைய தேவன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 34:31 · IRV

‘You are My flock, the sheep of My pasture, My people, and I am your God,’ declares the Lord GOD.”

Ezekiel 34:31 · BSB
எசேக்கியேல் 34 முழுவதும் வாசிக்க