தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 34:6 Ezekiel 34:6

என்னுடைய ஆடுகள் எல்லா மலைகளிலும் உயரமான எல்லா மேடுகளிலும் அலைந்து, பூமியின்மீதெங்கும் என்னுடைய ஆடுகள் சிதறித் திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை.

எசேக்கியேல் 34:6 · IRV

My flock went astray on all the mountains and every high hill. They were scattered over the face of all the earth, with no one to search for them or seek them out.’

Ezekiel 34:6 · BSB
எசேக்கியேல் 34 முழுவதும் வாசிக்க