தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 35:12 Ezekiel 35:12

இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையாகக் கொடுக்கப்பட்டது என்று, நீ அவைகளுக்கு விரோதமாகச் சொன்ன உன்னுடைய நிந்தனைகளையெல்லாம் யெகோவாகிய நான் கேட்டேன் என்று அப்பொழுது அறிந்துகொள்வாய்.

எசேக்கியேல் 35:12 · IRV

Then you will know that I, the LORD, have heard every contemptuous word you uttered against the mountains of Israel when you said, ‘They are desolate; they are given to us to devour!’

Ezekiel 35:12 · BSB
எசேக்கியேல் 35 முழுவதும் வாசிக்க