எசேக்கியேல் 35:13 Ezekiel 35:13
நீங்கள் உங்களுடைய வாயினால் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு விரோதமாக உங்களுடைய வார்த்தைகளைப் பெருகச்செய்தீர்கள்; அதை நான் கேட்டேன்.
You boasted against Me with your mouth and multiplied your words against Me. I heard it Myself!