தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 35:5 Ezekiel 35:5

நீ பழைய பகையை வைத்து, இஸ்ரவேல் மக்களுடைய அக்கிரமம் நிறைவேறும்போது அவர்களுக்கு உண்டான ஆபத்தின் காலத்திலே வாளின் கூர்மையினால் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தினபடியால்,

எசேக்கியேல் 35:5 · IRV

Because you harbored an ancient hatred and delivered the Israelites over to the sword in the time of their disaster at the final stage of their punishment,

Ezekiel 35:5 · BSB
எசேக்கியேல் 35 முழுவதும் வாசிக்க