எசேக்கியேல் 35:9 Ezekiel 35:9
நீ என்றைக்கும் பாலைவனமாக இருக்கும்படி செய்வேன்; உன்னுடைய பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
I will make you a perpetual desolation, and your cities will not be inhabited. Then you will know that I am the LORD.