தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 36:1 Ezekiel 36:1

மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் மலைகளை நோக்கித் தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மலைகளே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.

எசேக்கியேல் 36:1 · IRV

“And you, son of man, prophesy to the mountains of Israel and say: O mountains of Israel, hear the word of the LORD.

Ezekiel 36:1 · BSB
எசேக்கியேல் 36 முழுவதும் வாசிக்க