எசேக்கியேல் 36:10 Ezekiel 36:10
நான் உங்கள்மேல் இஸ்ரவேல் வீட்டாராகிய மனிதர்கள் யாவரையும் பெருகச்செய்வேன்; பட்டணங்கள் குடியேற்றப்படும், பாலைவனமான இடங்கள் கட்டப்படும்.
I will multiply the people upon you—the house of Israel in its entirety. The cities will be inhabited and the ruins rebuilt.