தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 36:12 Ezekiel 36:12

நான் உங்கள்மேல் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின் மனிதர்களை நடமாடச்செய்வேன், அவர்கள் உன்னைக் கையாளுவார்கள்; அவர்களுக்குச் சொந்தமாக இருப்பாய்; நீ இனிமேல் அவர்களைச் சாகக்கொடுப்பதில்லை.

எசேக்கியேல் 36:12 · IRV

Yes, I will cause My people Israel to walk upon you; they will possess you, and you will be their inheritance, and you will no longer deprive them of their children.

Ezekiel 36:12 · BSB
எசேக்கியேல் 36 முழுவதும் வாசிக்க