எசேக்கியேல் 36:14 Ezekiel 36:14
நீ இனிமேல் மனிதர்களைப் விழுங்குகிறதுமில்லை, இனிமேல் உன்னுடைய மக்களைச் சாகக்கொடுப்பதுமில்லை என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
therefore you will no longer devour men or deprive your nation of its children, declares the Lord GOD.