தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 36:19 Ezekiel 36:19

அவர்களை அந்நியதேசங்களுக்குள்ளே சிதறடித்தேன்; தேசங்களில் தூற்றிப்போடப்பட்டார்கள்; அவர்களுடைய நடக்கையின்படியேயும் அவர்களுடைய செயல்களின்படியேயும் அவர்களை நியாயந்தீர்த்தேன்.

எசேக்கியேல் 36:19 · IRV

I dispersed them among the nations, and they were scattered throughout the lands. I judged them according to their ways and deeds.

Ezekiel 36:19 · BSB
எசேக்கியேல் 36 முழுவதும் வாசிக்க