தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 36:26 Ezekiel 36:26

உங்களுக்கு புதிய இருதயத்தைக் கொடுத்து, உங்களுடைய உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் உடலிலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.

எசேக்கியேல் 36:26 · IRV

I will give you a new heart and put a new spirit within you; I will remove your heart of stone and give you a heart of flesh.

Ezekiel 36:26 · BSB
எசேக்கியேல் 36 முழுவதும் வாசிக்க