எசேக்கியேல் 36:27 Ezekiel 36:27
உங்களுடைய உள்ளத்திலே என்னுடைய ஆவியை வைத்து, உங்களை என்னுடைய கட்டளைகளில் நடக்கவும் என்னுடைய நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்செய்வேன்.
And I will put My Spirit within you and cause you to walk in My statutes and to carefully observe My ordinances.