எசேக்கியேல் 36:28 Ezekiel 36:28
உங்களுடைய முன்னோர்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள்; நீங்கள் என்னுடைய மக்களாக இருப்பீர்கள், நான் உங்களுடைய தேவனாக இருந்து,
Then you will live in the land that I gave your forefathers; you will be My people, and I will be your God.