எசேக்கியேல் 36:29 Ezekiel 36:29
உங்களுடைய அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களைக் காப்பாற்றி, உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப் பெருகச்செய்து,
I will save you from all your uncleanness. I will summon the grain and make it plentiful, and I will not bring famine upon you.