தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 36:32 Ezekiel 36:32

நான் இப்படிச் செய்வது உங்களுக்காக அல்லவென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், இது உங்களுக்கு தெரிந்திருப்பதாக; இஸ்ரவேல் மக்களே, உங்களுடைய வழிகளுக்காக வெட்கப்படுங்கள்.

எசேக்கியேல் 36:32 · IRV

It is not for your sake that I will act, declares the Lord GOD—let it be known to you. Be ashamed and disgraced for your ways, O house of Israel!

Ezekiel 36:32 · BSB
எசேக்கியேல் 36 முழுவதும் வாசிக்க