தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 36:33 Ezekiel 36:33

யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்களுடைய அக்கிரமங்களையெல்லாம் நீக்கி, உங்களைச் சுத்தமாக்கும் காலத்திலே பட்டணங்களில் குடியேறச்செய்வேன்; பாலைவனமான இடங்களும் கட்டப்படும்.

எசேக்கியேல் 36:33 · IRV

This is what the Lord GOD says: On the day I cleanse you from all your iniquities, I will cause the cities to be resettled and the ruins to be rebuilt.

Ezekiel 36:33 · BSB
எசேக்கியேல் 36 முழுவதும் வாசிக்க