தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 36:8 Ezekiel 36:8

இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் உங்களுடைய இளங்கிளைகளைவிட்டு, என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு உங்களுடைய பழங்களைக் கொடுப்பீர்கள்; அவர்கள் அருகில் வந்துவிட்டார்கள்.

எசேக்கியேல் 36:8 · IRV

But you, O mountains of Israel, will produce branches and bear fruit for My people Israel, for they will soon come home.

Ezekiel 36:8 · BSB
எசேக்கியேல் 36 முழுவதும் வாசிக்க