தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 37:11 Ezekiel 37:11

அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் மக்கள் அனைவருமே; இதோ, அவர்கள் எங்களுடைய எலும்புகள் உலர்ந்துபோனது; எங்களுடைய நம்பிக்கை அற்றுப்போனது; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.

எசேக்கியேல் 37:11 · IRV

Then He said to me, “Son of man, these bones are the whole house of Israel. Look, they are saying, ‘Our bones are dried up, and our hope has perished; we are cut off.’

Ezekiel 37:11 · BSB
எசேக்கியேல் 37 முழுவதும் வாசிக்க