எசேக்கியேல் 37:13 Ezekiel 37:13
என்னுடைய மக்களே, நான் உங்களுடைய பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்களுடைய பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படச்செய்யும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
Then you, My people, will know that I am the LORD, when I open your graves and bring you up from them.