தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 37:14 Ezekiel 37:14

என்னுடைய ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்களுடைய தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 37:14 · IRV

I will put My Spirit in you and you will live, and I will settle you in your own land. Then you will know that I, the LORD, have spoken, and I will do it, declares the LORD.’”

Ezekiel 37:14 · BSB
எசேக்கியேல் 37 முழுவதும் வாசிக்க