தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 37:3 Ezekiel 37:3

அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: யெகோவாகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன்.

எசேக்கியேல் 37:3 · IRV

Then He asked me, “Son of man, can these bones come to life?” “O Lord GOD,” I replied, “only You know.”

Ezekiel 37:3 · BSB
எசேக்கியேல் 37 முழுவதும் வாசிக்க