எசேக்கியேல் 37:5 Ezekiel 37:5
யெகோவாகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் உயிரை நுழையச்செய்வேன், அப்பொழுது உயிரடைவீர்கள்.
This is what the Lord GOD says to these bones: I will cause breath to enter you, and you will come to life.