தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 37:7 Ezekiel 37:7

எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் சொன்னேன்; நான் தீர்க்கதரிசனம் சொல்லும்போது ஒரு இரைச்சல் உண்டானது; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்புடன் சேர்ந்துகொண்டது.

எசேக்கியேல் 37:7 · IRV

So I prophesied as I had been commanded. And as I prophesied, there was suddenly a noise, a rattling, and the bones came together, bone to bone.

Ezekiel 37:7 · BSB
எசேக்கியேல் 37 முழுவதும் வாசிக்க