தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 38:15 Ezekiel 38:15

அப்பொழுது நீயும் உன்னுடன் திரளான மக்களும் வடதிசையிலுள்ள உன்னுடைய இடத்திலிருந்து வருவீர்கள்; அவர்கள் பெரிய கூட்டமும் திரளான கூட்டமாக இருந்து, எல்லோரும் குதிரைகளின்மேல் ஏறுகிறவர்களாக இருப்பார்கள்.

எசேக்கியேல் 38:15 · IRV

And you will come from your place out of the far north—you and many peoples with you, all riding horses—a mighty horde, a huge army.

Ezekiel 38:15 · BSB
எசேக்கியேல் 38 முழுவதும் வாசிக்க