தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 38:18 Ezekiel 38:18

இஸ்ரவேல் தேசத்திற்கு விரோதமாக கோகு வரும்காலத்தில் என்னுடைய கடுங்கோபம் என்னுடைய நாசியில் ஏறுமென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 38:18 · IRV

Now on that day when Gog comes against the land of Israel, declares the Lord GOD, My wrath will flare up.

Ezekiel 38:18 · BSB
எசேக்கியேல் 38 முழுவதும் வாசிக்க