தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 38:21 Ezekiel 38:21

என்னுடைய எல்லா மலைகளிலும் வாளை அவனுக்கு விரோதமாக வரவழைப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அவனவன் வாள் அவனவன் சகோதரனுக்கு விரோதமாக இருக்கும்.

எசேக்கியேல் 38:21 · IRV

And I will summon a sword against Gog on all My mountains, declares the Lord GOD, and every man’s sword will be against his brother.

Ezekiel 38:21 · BSB
எசேக்கியேல் 38 முழுவதும் வாசிக்க