தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 38:23 Ezekiel 38:23

இப்படியாக நான் அநேக தேசங்களின் கண்களுக்கு முன்பாக என்னுடைய மகத்துவத்தையும் என்னுடைய பரிசுத்தத்தையும் விளங்கச்செய்து, காண்பிப்பேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.

எசேக்கியேல் 38:23 · IRV

I will magnify and sanctify Myself, and will reveal Myself in the sight of many nations. Then they will know that I am the LORD.

Ezekiel 38:23 · BSB
எசேக்கியேல் 38 முழுவதும் வாசிக்க