தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 38:3 Ezekiel 38:3

சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், மேசேக் தூபால் இனத்தாரின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருவேன்.

எசேக்கியேல் 38:3 · IRV

and declare that this is what the Lord GOD says: Behold, I am against you, O Gog, chief prince of Meshech and Tubal.

Ezekiel 38:3 · BSB
எசேக்கியேல் 38 முழுவதும் வாசிக்க