தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 38:6 Ezekiel 38:6

கோமரும் அவனுடைய எல்லா படைகளும் வடதிசையிலுள்ள தொகர்மா வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா இராணுவங்களுமாகிய திரளான மக்கள் உன்னுடன் இருப்பார்கள்.

எசேக்கியேல் 38:6 · IRV

as well as Gomer with all its troops, and Beth-togarmah from the far north with all its troops—the many nations with you.

Ezekiel 38:6 · BSB
எசேக்கியேல் 38 முழுவதும் வாசிக்க