தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 38:9 Ezekiel 38:9

பெருங்காற்றைப்போல் எழும்பி வருவாய்; நீயும் உன்னுடைய எல்லா படைகளும் உன்னுடன் இருக்கும் திரளான மக்களும் கார்மேகம்போல் தேசத்தை மூடுவீர்கள்.

எசேக்கியேல் 38:9 · IRV

You and all your troops, and many peoples with you will go up, advancing like a thunderstorm; you will be like a cloud covering the land.

Ezekiel 38:9 · BSB
எசேக்கியேல் 38 முழுவதும் வாசிக்க