தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 39:13 Ezekiel 39:13

தேசத்தின் மக்களெல்லோரும் புதைத்துக்கொண்டிருப்பார்கள்; நான் மகிமைப்படும் அந்த நாளிலே அது அவர்களுக்குக் புகழ்ச்சியாக இருக்கும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 39:13 · IRV

All the people of the land will bury them, and it will bring them renown on the day I display My glory, declares the Lord GOD.

Ezekiel 39:13 · BSB
எசேக்கியேல் 39 முழுவதும் வாசிக்க