எசேக்கியேல் 39:19 Ezekiel 39:19
நான் உங்களுக்காகச் செய்யும் யாகத்திலே நீங்கள் திருப்தியாகும்வரை கொழுப்பைச் சாப்பிட்டு, வெறியாகும்வரை இரத்தத்தைக் குடிப்பீர்கள்.
At the sacrifice I am preparing, you will eat fat until you are gorged and drink blood until you are drunk.