தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 39:24 Ezekiel 39:24

அவர்களுடைய அசுத்தத்திற்கு ஏற்றபடி, அவர்களுடைய மீறுதல்களுக்கு ஏற்றபடி, நான் அவர்களுக்குச் செய்து, என்னுடைய முகத்தை அவர்களுக்கு மறைத்தேன்.

எசேக்கியேல் 39:24 · IRV

I dealt with them according to their uncleanness and transgressions, and I hid My face from them.

Ezekiel 39:24 · BSB
எசேக்கியேல் 39 முழுவதும் வாசிக்க