தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 39:4 Ezekiel 39:4

நீயும் உன்னுடைய எல்லா படைகளும் உன்னுடன் இருக்கிற மக்களும் இஸ்ரவேல் மலைகளில் விழுவீர்கள்; பிணந்தின்னுகிற எல்லாவித பறவைகளுக்கும் வெளியின் மிருகங்களுக்கும் உன்னை இரையாகக் கொடுப்பேன்.

எசேக்கியேல் 39:4 · IRV

On the mountains of Israel you will fall—you and all your troops and the nations with you. I will give you as food to every kind of ravenous bird and wild beast.

Ezekiel 39:4 · BSB
எசேக்கியேல் 39 முழுவதும் வாசிக்க