எசேக்கியேல் 39:6 Ezekiel 39:6
நான் மாகோகிடத்திலும் தீவுகளில் அலட்சியமாகக் குடியிருக்கிறவர்களிடத்திலும் நெருப்பை அனுப்புவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
I will send fire on Magog and on those who dwell securely in the coastlands, and they will know that I am the LORD.