தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 4:13 Ezekiel 4:13

அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் மக்கள், நான் அவர்களைத் துரத்துகிற அந்நியஜாதிகளுக்குள்ளே தங்களுடைய அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள் என்று யெகோவா சொன்னார்.

எசேக்கியேல் 4:13 · IRV

Then the LORD said, “This is how the Israelites will eat their defiled bread among the nations to which I will banish them.”

Ezekiel 4:13 · BSB
எசேக்கியேல் 4 முழுவதும் வாசிக்க