தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 4:15 Ezekiel 4:15

அப்பொழுது அவர் என்னை நோக்கி: பார், மனித மலத்தின் வறட்டிக்குப் பதிலாக உனக்கு மாட்டுச்சாணி வறட்டியைக் கட்டளையிடுகிறேன்; அதினால் உன்னுடைய அப்பத்தைச் சுடு என்றார்.

எசேக்கியேல் 4:15 · IRV

“Look,” He replied, “I will let you use cow dung instead of human excrement, and you may bake your bread over that.”

Ezekiel 4:15 · BSB
எசேக்கியேல் 4 முழுவதும் வாசிக்க