தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 4:2 Ezekiel 4:2

அதை சுற்றிலும் முற்றுகைபோட்டு, அதை சுற்றிலும் கோட்டைகளை கட்டி, அதை சுற்றிலும் மண்மேடுபோட்டு, அதை சுற்றிலும் இராணுவங்களை நிறுத்தி, அதை சுற்றிலும் மதில் இடிக்கும் இயந்திரங்களை வை.

எசேக்கியேல் 4:2 · IRV

Then lay siege against it: Construct a siege wall, build a ramp to it, set up camps against it, and place battering rams around it on all sides.

Ezekiel 4:2 · BSB
எசேக்கியேல் 4 முழுவதும் வாசிக்க