தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 4:5 Ezekiel 4:5

அவர்களுடைய அக்கிரமத்தின் வருடங்களை உனக்கு நாள் கணக்காக எண்ணக் கட்டளையிட்டேன்; முந்நூற்றுத்தொண்ணூறு நாட்கள்வரைக்கும் நீ இஸ்ரவேல் மக்களின் அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்.

எசேக்கியேல் 4:5 · IRV

For I have assigned to you 390 days, according to the number of years of their iniquity. So you shall bear the iniquity of the house of Israel.

Ezekiel 4:5 · BSB
எசேக்கியேல் 4 முழுவதும் வாசிக்க