தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 40:10 Ezekiel 40:10

கிழக்குதிசைக்கெதிரான வாசலின் அறைகள் இந்தப்பக்கத்தில் மூன்றும் அந்தப்பக்கத்தில் மூன்றுமாக இருந்தது; அவைகள் மூன்றுக்கும் ஒரே அளவும், இந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும் இருந்த தூணாதாரங்களுக்கு ஒரே அளவும் இருந்தது.

எசேக்கியேல் 40:10 · IRV

There were three gate chambers on each side of the east gate, each with the same measurements, and the gateposts on either side also had the same measurements.

Ezekiel 40:10 · BSB
எசேக்கியேல் 40 முழுவதும் வாசிக்க