தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 40:13 Ezekiel 40:13

பின்பு வாசலில் இருந்த அறையின் மெத்தையிலிருந்து மற்ற அறையின் மெத்தைவரை இருபத்தைந்து முழமாக அளந்தார்; கதவுக்குக் கதவு நேராக இருந்தது.

எசேக்கியேல் 40:13 · IRV

Then he measured the gateway from the roof of one gate chamber to the roof of the opposite one; the distance was twenty-five cubits from doorway to doorway.

Ezekiel 40:13 · BSB
எசேக்கியேல் 40 முழுவதும் வாசிக்க