தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 40:17 Ezekiel 40:17

பின்பு என்னை வெளிமுற்றத்திற்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே அறைவீடுகளும், முற்றத்தின் சுற்றிலும் பதித்த தளவரிசையும் இருந்தது; அந்தத் தளவரிசையின்மேல் முப்பது அறைவீடுகள் இருந்தது.

எசேக்கியேல் 40:17 · IRV

Then he brought me into the outer court, and there were chambers and a pavement laid out all around the court. Thirty chambers faced the pavement,

Ezekiel 40:17 · BSB
எசேக்கியேல் 40 முழுவதும் வாசிக்க